Site name

அறிமுகம்

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!


 இந்த சமூகத்திற்கு பயனுள்ள தகவல்களை மாத்திரம் தருவதற்காக பயன்படுத்தப்படும் இத்தளம் எந்த ஓர் அரசியல் கட்சியையோ, தனிப்பட்ட அமைப்பையோ சார்ந்தது அல்ல!

இத்தளம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும், அமைப்பையும் சாடவோ, பாராட்டவோ பயன்படுத்தபட மாட்டாது!

உலக உம்மத்(சமுதாயம்) யாவரும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் தங்கள் எழுத்தாக்கங்களை  இந்த தளத்தில் இடம் பெற வேண்டுமென எண்ணினால், கீழ்காணும்  மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்:

மின்னஞ்சல் முகவரி: aidcdawahteam@gmail.com

Post a Comment

0 Comments