கேள்வி :
தௌஹீதுர் ருபூபிய்யா, தௌஹீதுல் உலுஹியா, தௌஹீதுல் அஸ்மாயி வஸ் ஸிஃபாத் என்பதன் நோக்கம் என்ன?
பதில் :
தௌஹீதுர் ருபூபிய்யா என்பது படைத்தல் உணவளித்தல் உயிர்கொடுத்தல் மரணிக்கச் செய்தல் போன்ற செயல்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். தௌஹீதுல் உளூஹிய்யா என்பது தொழுகை நோன்பு ஹஜ்ஜு ஜகாத் நேர்ச்சை அறுத்து பலியிடுதல் போன்ற இபாதத்களில் அல்லாஹ்வை ஒறுமைப்படுத்துவதாகும். தௌஹீதுல் அஸ்மாயி வஸ் ஸிஃபாத் என்பது அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் அல்லாஹ்கு இருப்பதாக கூறிய பண்புகளின் மூலம் அல்லாஹ்வை வர்ணிப்பதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் சூட்டியுள்ள பெயர்களை எவ்வித உதாரணங்களும் உவமைகளும் கூறாமல் அதனை திரிக்காமலும் மறுக்காமலும் கூறுவதாகும்.
மூலம் : லஜ்னத்துத் தாயிமா
ஃபத்வா எண் : 9772

0 Comments