அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு சட்ட உதவி செய்யும் இந்திய அரசின் உதவும் கேந்திரம் இது.
உங்கள் பாஸ்போர்ட் பிரச்சனை, விசா விபரம் , Offer Letter, Contract Details, சம்பளம் பாக்கி, Employer உடனான பிரச்சனைகள்...... என அனைத்துவிதமான உதவிகளையும் 80046342 என்ற Toll Free இலக்கத்தை அழைத்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் உங்கள் சந்தேகங்களையும் அழைத்து தீர்த்து கொள்ளலாம்.
கனிவான சேவை மற்றும் உடனடி ஆக்ஷன் என சிறப்பிக்குகிறார்கள் . தேவையெனில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
குறிப்பு : தமிழிலும் பேசலாம் 🙂
AIDC NETWORK
CONTACT : aidcdawahteam@gmail.com
YouTube : aidc dawah network
Facebook : aidc dawah team


0 Comments