பதப்படுத்தப்பட்ட இறைச்சி பிறியர்களுக்கு எச்சரிக்கை!
பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சாசேஜ்கள், பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் மற்றும் வெள்ளை பூண்டு மணம் கொண்ட இத்தாலிய உணவு வகைகளை உண்பது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் எனவும் தினமும் 50 கிராம் அளவு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
AIDC NETWORK
CONTACT : aidcdawahteam@gmail.com
YouTube : aidc dawah network
Facebook : aidc dawah team


0 Comments